Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 89

எண் வினா விடை
461. ஜுகு பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது?மும்பை
462. 1 கோடி ரூபாய் சேர்க்க தினமும் எவ்வளவு சேமித்தால் போதும் என SIP (Simple Investment Plan) சமீபத்தில் கூறியுள்ளது? 20 வயது – 40 ஆண்டுகள் – ரூ.28.50 தினசரி சேமிப்பு
30 வயது – 30 ஆண்டுகள் – ரூ.95.00 தினசரி சேமிப்பு
40 வயது – 20 ஆண்டுகள் – ரூ.340.50 தினசரி சேமிப்பு 
463. பூஞ்ச்பகுதி இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ளது? ஜம்மு & காஷ்மீர் 
464. சமீபத்தில் எல்லை தாண்டி வந்த எந்த பாகிஸ்தான் ராணுவ வீரர் கைதானார்? ஆரிப் அலி 
465. ஆரிப் அலி பாகிஸ்தானின் எந்த பகுதியைச் சார்ந்தவர்? குவட்டா 
466. சமீபத்தில் மரணமடைந்த முன்னாள் பிசிசிஐ தலைவர் யார்? பி.எம்.ரங்தா 
467. நண்பர்களால் “பாய்ஜிஎன்றழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ-யின் தலைவர் யார்? பி.எம்.ரங்தா 
468. பேஸ்புக்கில் எந்த பெண் பிரதமரின் ஆபாச படம் சமீபத்தில் வெளிவந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது? ஷேக் ஹசீனா (வங்க தேச பிரதமர்) 
469. பேஸ்புக்கில் ஷேக் ஹசீனாவின் ஆபாச படத்தை வெளியிட்டு கைதான விளம்பர நிறுவன அதிபர் யார்? ஷரிபுல் இஸ்லாம் 
470. வங்க தேசத்தின் முதல் அதிபர் யார்? ஷேக் முஜிபுர் ரகுமான் 
471. சிவப்பு நிறத்தைக் கண்டாலே இப்போது எனக்குப் பிடிப்பதில்லைஎன்று கூறிய இந்திய கிரிக்கெட் வீரர் யார்? யுவராஜ் சிங் 
472. ஒலிம்பிக்கில் இடம்பெறும் ஜாலியான விளையாட்டுகளில் ஒன்று எது? வாட்டர் போலோ 
473. வாட்டர் போலோ விளையாட்டின் தாயகம்? இங்கிலாந்து 
474. வாட்டர் போலோ விளையாட்டு எந்த ஆண்டில் இருந்து ஒலிம்பிக்கில் இடம்பெற்று வருகிறது? 1900 
475. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் குறைந்தபட்சம் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? 800 
476. சமீபத்தில் அமெரிக்காவின் எந்த மாகாணத்தில் எத்தனால் எற்றிச் சென்ற ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது? ஓஹியோ மாகாணத்தில் (கொலம்பஸ் நகர் அருகே) 
477. புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் யார்? கிளைடு டோம்பாக் (அமெரிக்க விஞ்ஞானி) – 1930 
478. புளூட்டோ சூரியக் குடும்பத்தின் எத்தனையாவது கிரகம்? 
479. புளூட்டோ ஒரு கிரகம் அல்ல. இது ஒரு குறுங்கோள்என எந்த ஆண்டு சர்வதேச விண்ணியல் அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது? 2006 
480. புளூட்டோவின் ஐந்து சந்திரன்கள் எவை? 1) சரோன் – 1978
2) நிக்ஸ் – 2006
3) ஹைட்ரா – 2006
4) எஸ்/2011 பி-1-2011 (தற்காலிகப் பெயர்)
5) எஸ்/2012 (13430) 1-2012 (தற்காலிகப் பெயர்) 

No comments:

Post a Comment