Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 80

எண் வினா விடை
281. கடவுள் துகள் என்றழைக்கப்படுவது?ஹிக்ஸ் போஸான் துகள்
282. கடவுள் துகள்யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் 
283. சர்வதேச ரெட்கிராஸ் சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வெளியிட்டுள்ள 2011-ன் அறிக்கையின் படி இலங்கையில் எத்தனை தமிழர்கள் மாயமானார்கள்? 751 பெண்கள் உட்பட 15,780 தமிழர்கள் காணவில்லை 
284. எந்த தீவிரவாத அமைப்புக்கு இங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது? இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு 
285. அர்ஜெண்டினா நாட்டுக்கான தூதராக தென்னாப்பிரிக்கா அரசு சமீபத்தில் யாரை நியமித்துள்ளது? ஜெனானி (நெல்சன் மண்டேலாவின் மகள்) 
286. சமீபத்தில் தலாய்லாமா தனது எத்தனையாவது பிறந்தநாளைக் கொண்டாடினார்? 76 
287. கயாவில் உள்ள புத்த மடாலயம் எந்த மாநிலத்தில் உள்ளது? பீகார் 
288. மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெயர் சேர்க்கப்பட்டதற்காக வழங்கப்படும் அட்டை? பயோ மெட்ரிக் கார்டு 
289. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர்? சந்திர மவுலி 
290. தமிழகத்தில் நந்தன் கால்வாய் எங்கு உள்ளது? செஞ்சி (விழுப்புரம் மாவட்டம்) 
291. அதிராம்பட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது? தஞ்சாவூர் 
292. தற்போதைய மதுரை மாவட்ட கலெக்டர்? அன்சுல் மிஸ்ரா 
293. ஜவ்வரிசி தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட ரசாயனத்தைப் பயன்படுத்துவதால் விவசாய நிலம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக எந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்? நாமக்கல் 
294. தற்போதைய தமிழக வனத்துறை அமைச்சர்? பச்சைமால் 
295. தற்போதைய அஸாம் மாநில முதல்வர்? தருண் கோகய் 
296. மத்திய திட்டக்குழு துணைத் தலைவர்? மாண்டேக்சிங் அலுவாலியா 
297. NDC விரிவாக்கம்? National Development Council 
298. 12-வது ஐந்தாண்டு திட்ட காலம்? 2012-2017 
299. 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் எத்தனை சதவீதமாக இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது? 8.85 சதவீதம் 
300. எப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் ____________ சதவீதம் உயந்தது? 6.77 சதவீதம் 

No comments:

Post a Comment