Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 81

எண் வினா விடை
301. எப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல்?ரூ.1.04 லட்சம் கோடி
302. பஜாஜ் ஆட்டோ நிறுவனம், இலங்கையில் தனது இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விலையில் எத்தனை சதவீதம் வரை விலை குறைப்பு செய்துள்ளது? 14 சதவீதம் 
303. கடந்த 2008 ஆம் ஆண்டில் சீனாவின் பீஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களை குவித்த நாடு? சீனா
குறிப்பு: இரண்டாம் இடம்-அமெரிக்கா, மூன்றாம் இடம்-ரஷ்யா
304. லண்டன் ஒலிம்பிக் பாட்மிண்டன் இந்திய அணிக்கு யார் தலைமையேற்பார்?சாய்னா நேவால் 
305. இ-பைலிங் என்பது? வருமான வரியை ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை 
306. இ-பைலிங் இணைய தளங்கள்? www.incometaxindia.gov.in
www.cleartax.in
www.myitreturn.com
www.taxspanner.com
www.taxshax.com
307.ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு லண்டனில் நடந்த கவியரங்கம்?பொயட்ரி பர்னாஸஸ் 
308. ஒலிம்பிக் போட்டியில் நடந்த கவியரங்கத்தில் பங்கேற்றவர்கள்? 1) திஷானி தோஷி – இந்தியா – தி அடல்ட்ரஸ் சிட்டிசன்
2) இம்தியாஸ் தார்க்கர் – பாகிஸ்தான் – ஹானர் கில்லிங் 
309. தற்போது குன்னூர் முதல் ஊட்டி வரை எந்த இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது? பயோ டீசல் இன்ஜின் 
310. விம்பிள்டன் (2011) நடப்பு சாம்பியன்? ஆண்கள் ஒற்றையர் – நோவாக் ஜோகோவிக் (செர்பியா)
பெண்கள் ஒற்றையர் – பெட்ரா கிவிடோவா (செக்)
ஆண்கள் இரட்டையர் – பாப் பிரையன், மைக் பிரையன் (அமெரிக்கா)
பெண்கள் இரட்டையர் – கிவிடா, கத்ரினா (செக்)
கலப்பு இரட்டையர் – ஜீர்கான் மெல்சர் (ஆஸ்திரியா), இவெடா (செக்) 
311. விம்பிள்டன் பரிசுத் தொகை? ஒற்றையர் சாம்பியன் (ரூ.9.8 கோடி)
இரட்டையர் சாம்பியன் (ரூ.2.2 கோடி)
கலப்பு இரட்டையர் (ரூ.79 லட்சம்) 
312. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் நீச்சல் வீரர்? ககன் (கர்நாடகா) 
313. 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரர்? யுவராஜ் சிங் 
314. சமீபத்தில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் யார்? யுவராஜ் சிங் 
315. இரண்டாம் உலகப் போரால் எத்தனை ஆண்டுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியவில்லை? 12 
316. பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் 2 பதவி வகிக்கிறார் என்று சங்மா தரப்பினர் கூறும் புகார்? 1) பிர்பூம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவர்
2) ரவீந்திர பாரதி சொசைட்டி தலைவர் 
317. இந்தியாவில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாநிலம் எது? ஜார்கண்ட் 
318. சமீபத்தில் ராஜினாமா செய்த கர்நாடக முதல்வர் யார்? சதானந்தா கவுடா 
319. கர்நாடக புதிய முதல்வராக தேர்வு செய்யப்படவுள்ளவர்? ஜெகதீஸ் ஷெட்டார் 
320. எதன் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார்? சுரங்க முறைகேடு 

1 comment: