எண் | வினா | விடை |
261. | டென்னிஸ் தர வரிசை பட்டியலில் ஷெரீனா வில்லியம்ஸ்-ன் தற்போடைய இடம்? | 6 வது இடம் |
262. | சமீபத்தில் மாயமான எந்த பாலிவுட் நடிகை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்? | லைலா கான் |
263. | ”இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன். நான் வந்தால் என்னைக் கொன்று விடுவார்கள். சிறையில் அடைத்து சித்ரவதை செய்வார்கள்” எனக் கூறியவர்? | தாதா தாவூத்தின் தம்பி முஸ்தகீம் அலி கஸ்கர் |
264. | இலங்கை விமானப்படை வீரர்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது? | சென்னையில் உள்ள தாம்பரம் |
265. | புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாம் எந்த மாநிலத்தில் உள்ளது? | ஆந்திர மாநிலம் |
266. | எந்த ஆற்றின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 300 வீடுகள் சமீபத்தில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன? | நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி |
267. | 2012 ஆம் ஆண்டு விவசாயிகள் மாநாடு எங்கு, என்று நடைபெற்றது? | மதுரை, ஜூலை 7 |
268. | சமீபத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் எந்த மாநிலத்தில் 7 லட்சம் கோழிகள் இறந்தன? | ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டத்தில் |
269. | சமீபத்தில் பெண் சிசுக் கொலையை அகற்ற வேண்டும் என வற்புறுத்திய ஜனாதிபதி யார்? | பிரதீபா பாடீல் (இந்தியா) |
270. | கேரளாவில் உள்ள இந்திய முஸ்லீம் மாணவர் அமைப்பு? | சிமி |
271. | இந்திய ரிசர்வ் வங்கியின் லோகோவில் உள்ளது? | பனை மரம், புலி |
272. | பாகிஸ்தானில் தற்போதைய வெளியுறவு துறை செயலாளர் யார்? | ஜலீல் அப்பாஸ், ஜிலானி |
273. | தற்போதைய இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் யார்? | ரஞ்சன் மத்தாய் |
274. | மும்பையில் தென்மேற்கு பருவ மழையால் எந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது? | தானே |
275. | பக்ரா நங்கல் அணைக்கட்டால் பயன்பெறும் மாநிலங்கள்? | பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் |
276. | எவ்வளவு ரூபாய்க்கு சொத்து இருந்தால் செல்வ வரி செலுத்த வேண்டும்? | ரூ.30 லட்சம் |
277. | செல்வ வரி விதிப்பில் வருபவை? | 1) ஒன்றுக்கு மேற்பட்ட வீடு (அதில்
வசிக்காமல் இருந்தால்) 2) தங்கம் மற்றும் விலை அதிகமுள்ள ஆபரணங்கள் 3) கலைப் பொருட்கள், ஓவியங்கள் 4) ஆடம்பர வாட்ச், கார்கள், படகுகள், விமானங்கள் 5) கையில் ரூபாய் 50,000 க்கும் மேல் ரொக்கம் |
278. | 2011-12 ஆம் ஆண்டில் செல்வ வரி வசூல் எவ்வளவு? | ரூ.787 கோடி |
279. | 2010-11 ஆம் ஆண்டில் செல்வ வரி வசூல் எவ்வளவு? | ரூ.687 கோடி |
280. | லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் குண்டு எறிதல் போட்டியில் பங்கேற்க உள்ளவர்? | ஓம் பிரகாஷ் |
Sunday, April 6, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 79
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment