Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 68

எண் வினா விடை
41.ஸ்ரீவில்லிபுத்தூர் வனச் சரணாலயத்தில் ___________________ வேட்டையாடக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது?வனவிலங்கு 
42.சமீபத்தில் மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா மோட்டார் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ரக கார்களின் பெயர்?வெரிடோ
43. உலகில் அதிக அளவில் நறுமணப் பொருட்கள் (மசாலா) எந்த நாடுகளில் விளைகின்றன? ஆசிய நாடுகள் (குறிப்பாக இந்தியா) 
44. சிகரெட் மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான ஐடிசி யின் முதல் காலாண்டு நிகர லாபம், முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் எவ்வளவு சதவீதம் உயர்ந்துள்ளது? 20.2 சதவீதம் 
45. நாட்டின் முன்னணி காலனி தயாரிப்பு நிறுவனமான “பாட்டா (இந்தியா)நடப்பு காலாண்டின் முதல் காலாண்டில் எத்தனை சதவீதம் லாபம் சம்பாதித்துள்ளது? 28 சதவீதம் 
46. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு? மெக்சிகோ (152.8 மில்லியன் அவுன்ஸ்) 
47. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு? பெரு (109.8 மில்லியன் அவுன்ஸ்) 
48. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகில் வெள்ளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் இருக்கும் நாடு? சீனா (103.9 மில்லியன் அவுன்ஸ்) 
49. ஜனாதிபதியாக பதவியேற்றதும் பிரணாப் முகர்ஜி போடும் முதல் கையெழுத்து, பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடும் உத்தரவாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய அமைப்பினர்? பாரத் சேனா 
50. சமீபத்தில் சட்ட விதிமுறைகளை மீறி 2 பல்கலைக்கழகங்களுக்கு தொலைதூர கல்வி தொடர்பான படிப்புக்கு அனுமதி அளித்தது குறித்து யார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது? இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக்கழக (இக்னோ) முன்னாள் துணை வேந்தர் ராஜசேகரன் பிள்ளை 
51. சமீபத்தில் லக்னோ அம்பேத்கர் நினைவகத்தில் சில விஷமிகளால் யாருடைய சிலை உடைக்கப்பட்டது? மாயாவதி 
52. சமீபத்தில் 9 மந்திரிகள் ராஜினாமா செய்து மாற்றக்கோரிய கர்நாடக முதல் மந்திரி யார்? சதானந்த கவுடா 
53. கர்நாடக முதல் மந்திரி சதானந்த கவுடாவை மாற்றக்கோரியவர்? எடியூரப்பா 
54. “தட்கல்டிக்கட் முன்பதிவு ஜூலை 10 ஆம் தேதி முதல் எத்தனை மணிக்கு தொடங்கும்? காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்கு தொடங்கும் 
55. புதுச்சேரியின் தற்போதைய கவர்னர்? இக்பால் சிங் 
56. புதுச்சேரியின் தற்போதைய முதல்வர்? ரங்கசாமி 
57. தெற்கு ஆசிய பவுண்டேசனின் தற்போதைய தலைவர்? மணிசங்கர் ஐயர் 
58. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணை வேந்தர்? தரீன் 
59. தற்போதைய நிலவரப்படி நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலம்? சத்தீஸ்கார் 
60. தமிழகத்தின் தற்போதைய நிதி அமைச்சர்? ஓ.பன்னீர் செல்வம் (July 0212)

No comments:

Post a Comment