எண் | வினா | விடை |
21. | குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அதிகாரி யார்? | மேல்சபை தலைமைச் செயலாளர் |
22. | 2012 ஆம் ஆண்டில் மாநிலங்கள் அவைத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தவர் யார்? | பி.கே.அக்னி கோத்ரி |
23. | 2012 ஆம் ஆண்டில் கலைஞர் மு.கருணாநிதியின் வயது? | 89 |
24. | மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகள்? | கசாப், ஜின்டால் |
25. | 2012-ஆம் ஆண்டில் குடியரசுத் தேர்தல் நடந்த நாள்? | ஜீலை 19 |
26. | 2012 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பு பிரணாப் முகர்ஜி எந்த பதவியில் இருந்தார்? | நிதி மந்திரி |
27. | பெயர் குழப்பம் காரணமாக பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை ஆகாத இந்தியர்? | சரப்ஜித் சிங் |
28. | தற்போது பதவிக் காலம் முடிந்த அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் யார்? | பி.மன்னர் ஜவகர் |
29. | தற்போதைய பஞ்சாப் முதல் மந்திரி யார்? | பிரகாஷ் சிங் பாதல் |
30. | தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் யார்? | நிதின் கட்காரி |
31. | தற்போதைய பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் யார்? | சுஷ்மா சுவராஜ் |
32. | தற்போதைய டெல்லி மேல்-சபை தலைவர் யார்? | அருண் ஜெட்லி |
33. | தற்போதைய வெளியுறவு மந்திரி யார்? | எஸ்.எம்.கிருஷ்ணா |
34. | டெல்லி மேல்-சபை உறுப்பினராக ஜூன் 2012-ல் நியமிக்கப்பட்டவர்கள் யார்? | 1. தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் கே.பராசரன் (பத்ம விபூசன் பட்டம் வென்றவர்)2. கல்வியாளர் மிரினாள் மிரி (பத்ம பூசன் பட்டம் வென்றவர்) |
35. | 2012 ஆம் ஆண்டுக்கான வடமாநில அழகிப்போட்டி எங்கு நடைப்பெற்றது? | இமாசல பிரதேச மாநிலம் (சிம்லா) |
36. | 2012 ஆம் ஆண்டுக்கான வடமாநில அழகுராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? | நானிசி குப்தா |
37. | சமீபத்தில் ஈரோடு அருகே பெருந்துறை ரெயில் நிலையத்தில் எந்த ரெயில் தீப்பிடித்து எரிந்தது? | சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் |
38. | சமீபத்தில் சென்னையின் எந்த இடத்தில் ஓட்டுனர் செல்போன் பேசியதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய பேருந்து விபத்து நிகழ்ந்தது? | அண்ணா மேம்பாலம் |
39. | சமீபத்திய நிலவரப்படி இங்கிலாந்து ராணி எலிசபெத் பட்டம் சூடி எத்தனை ஆண்டுகள் ஆகிறது? | 60 ஆண்டுகள் |
40. | சமீபத்தில் அமெரிக்க விமான நிலையத்தில் சிறை வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் மந்திரி யார்? | சயீக் ரஷீத் |
Saturday, April 5, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 67
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment