எண் | வினா | விடை |
161. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை? | 76 |
162. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் தங்க பூட்ஸ் பரிசைப் பெற்ற வீரர் யார்? | பெர்னாண்டோ டோரஸ் (ஸ்பெயின்) – 3 கோல்கள் |
163. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலியை ஸ்பெயின் எந்த கோல் கணக்கில் வீழ்த்தியது? | 4-0 |
164. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து போட்டியில் கடைசி கோல் போட்ட ஸ்பெயின் வீரர் யார்? | ஜூவான் மடா |
165. | 2012-ல் நடைபெற்ற யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியினர் அடித்த கோல்கள்? | டேவிட் சில்வா (14 வது
நிமிடத்தில்), ஜோர்டி ஆல்பா (41 வது நிமிடத்தில்), பெர்னாண்டோ டோரஸ் (84 வது நிமிடத்தில்), ஜூவான் மடா (88 வது நிமிடத்தில்) |
166. | 1960 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | சோவியத் யூனியன் |
167. | 1964 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
168. | 1968 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | இத்தாலி |
169. | 1972 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | மேற்கு ஜெர்மனி |
170. | 1976 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | செக்கோல் லேவேகியா |
171. | 1980 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | மேற்கு ஜெர்மனி |
172. | 1984 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | பிரான்ஸ் |
173. | 1988 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | நெதர்லாந்து |
174. | 1992 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | டென்மார்க் |
175. | 1996 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஜெர்மனி |
176. | 2000 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | பிரான்ஸ் |
177. | 2004 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | கிரீஸ் |
178. | 2008 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
179. | 2012 ஆம் ஆண்டு யூரோ கால்பந்து போட்டியின் சாம்பியன் யார்? | ஸ்பெயின் |
180. | அமெரிக்காவைச் சேர்ந்த கார்ல் லூயிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் எத்தனை தங்க பதக்கங்களை வென்றுள்ளார்? | 4 முறை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 9 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் |
Sunday, April 6, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 74
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment