Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 69

எண் வினா விடை
61.சமீபத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஜார்கண்ட் மாநில முதல் மந்திரி யார்?அர்ஜூன் முண்டா
62. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்திய அணி? இத்தாலி
63. 2012 ஆம் ஆண்டில் ஐரோப்பிய (யூரோ) கால்பந்து போட்டி எங்கே நடைபெற்றது? உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளில் 
64. 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய (யூரோ) கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கலை தோற்கடித்த நாடு எது? ஸ்பெயின் 
65. 2012-ல் நடைபெற்றது எத்தனையாவது யூரோ கால்பந்து போட்டி? 14 வது 
66. விம்பிள்டன் 2012-ல் ரபெல் நடால்-ஐத் தோற்கடித்தவர் யார்? லுகாஸ் ரோசல் 
67. 2012-ல் விம்பிள்டன் போட்டி எங்கு நடைபெற்றது? லண்டன் 
68. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பி.ஏ., பி.எஸ்.சி., தமிழ்பாடத்தில் யாரைப் பற்றிய கதை இடம்பெறவில்லை? ஆண்டாள் பற்றிய கதை 
69. தமிழகத்தில் மெட்ரோ ரயில் பாதை எந்த இடத்திற்கு நடுவே சமீபத்தில் அமைக்கப்பட்டது? சென்னை கோயம்பேடு – செயிண்ட் தாமஸ் மவுண்ட் 
70. 26.11.2008-ல் நடந்த மும்பை தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர்? 166 
71. 2008-மும்பை குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்டவன் யார்? அபு ஜிண்டால் 
72. ஜூலை 2012 நிலவரப்படி மத்திய உள்துறை அமைச்சர் யார்? ப.சிதம்பரம் 
73. தற்போதைய இலங்கை அதிபர் யார்? ராஜபக்சே 
74. தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார்? சிவசங்கர் மேனன் 
75. நடிகை இஷா தியோல் சமீபத்தில் யாரை திருமணம் செய்தார்? தொழில் அதிபர் பாரத் தக்தானி 
76. சமீபத்தில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மும்பை வாலிபர் யார்? அமீர்கான் 
77. தமிழக சிறைகளில் பொதுத் தொலைபேசி திட்டத்தின் மூலம் கைதிகளுக்கு எது வழங்கப்பட்டது? ஸ்மார்ட்கார்டு 
78. 69 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனி விமானங்கள் குண்டு வீசி கடலில் மூழ்கடித்த இத்தாலி போர்க் கப்பலின் பெயர்? ரோமா 
79. சமீபத்தில் ரோபோட் மூலம் தேடப்பட்ட “ரோமாஎன்ற போர்க்கப்பல் எந்த தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது? சார்டினியா தீவு அருகே 
80. சமீபத்தில் சீனா ஏவிய விண்கலத்தின் பெயர்? ஷென்சுயு-9 

No comments:

Post a Comment