Saturday, April 12, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 83

எண் வினா விடை
341. ஷாஜகானின் 357 வது நினைவு தினம் சமீபத்தில் எந்த மாதம் அனுசரிக்கப்பட்டது?ஜீன் மாதம்
342. ஷாஜகானின் வம்சாவளியினர் எந்த இட்த்தில் இருக்கிறார்கள்? ஐதராபாத் 
343. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை? சுனிதா வில்லியம்ஸ் 
344. நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா மீண்டும் எப்போது விண்ணில் பறக்கிறார்? ஜூலை 14 
345. விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீராங்கனை? சுனிதா வில்லியம்ஸ் (195 நாட்கள்) 
346. சுனிதா வில்லியம்ஸ் எத்தனை முறை விண்வெளிக்குச் சென்றுள்ளார்? நான்கு 
347. 2012 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் அணி வகுப்பில் எந்த நாடு முன்நின்று செல்ல இருக்கிறது? கிரீஸ் (எப்பொழுதுமே கிரீஸ் தான் முதலிடம், அதற்கு அடுத்து “அகரவரிசையில் இருக்கும், இறுதியில் எந்த நாட்டில் நடக்கிறதோ அந்த நாடு இருக்கும்) 
348. 2012-ல் நடந்த 84-வது அகாடமி விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற திரைப்படம் எது? எ செப்பரேஷன் 
349. 2012-2017 வரையிலான 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பீகார் மாநிலம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது? 2.69 லட்சம் கோடி 
350. குர்காவ் நகர் எந்த மாநிலத்தில் உள்ளது? அரியானா 
351. தமிழ்நாட்டின் தற்போதைய கைத்தறி அமைச்சர் யார்? சுந்தரராஜ் 
352. இலங்கையின் தற்போதைய அதிபர் யார்? ராஜபக்‌சே 
353. தஞ்சை மாவட்டத்தின் தற்போதைய கலெக்டர் யார்? பாஸ்கரன் 
354. மிகச் சிறிய ஹார்ட் டிஸ்க் தயாரிப்பதில் இப்போதைக்கு எந்த நிறுவனம் பெயர் பெற்றுள்ளது? தோஷிபா (0.85 அங்குலம்) 
355. கடந்த மே மாதம் ஜி.எஸ்.எம் வகை மொபைல் இணைப்புகள் புதியதாக எத்தனை வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது? 72 லட்சத்து 70 ஆயிரம் 
356. வெள்ளைக் காகிதம் படத்தில் சிறப்பாக டிரம்ஸ் அடித்து அசத்திய சிறுவனின் பெயர்? லிடியன் 
357. கன்னியாக்குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் உயரம்? 133 அடி 
358. நாட்டில் எத்தனை சதவீதப் பள்ளிகளில் போதுமான வசதிகள் இல்லையென்று தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது? 95% 
359. வங்கதேச கடற்படையின் தற்போதைய தளபதி பெயர்? ஜாகீர் உதின் அகமது 
360. இந்திய கடற்படையின் தற்போதைய தலைமை தளபதியின் பெயர்? நிர்மல் வர்மா 

No comments:

Post a Comment