Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 94

எண் வினா விடை
561. யிங்லுக் ஷினவத்ரா எந்த நாட்டின் பிரதமர்?தாய்லாந்து
562. குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கை? 182 
563. குஜராத் மாநிலத்தின் லோக்சபா எம்.பி-க்களின் எண்ணிக்கை? 26 
564. குஜராத் மாநிலத்தின் தற்போதைய கவர்னர்? கமலா பெனிவால் 
565. குஜராத் மாநிலத்தின் தர்போதைய முதல்வர்? நரேந்திர மோடி 
566. குஜராத் மாநிலத்தின் முக்கிய நதிகள்? நர்மதா, சபர்மதி 
567. குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய அணை? சர்தார் சரோவர் 
568. குஜராத் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன? 26 
569. குஜராத்தின் மாநில விலங்கு எது? சிங்கம் 
570. குஜராத்தின் மாநில பறவை எது? கிரேட்டர் பிளமிங்கோ (நாரை) 
571. குஜராத்தின் மாநில மரம் எது? ஆலமரம் 
572. குஜராத்தின் மாநில நடனம் எது? கர்பா 
573. குஜராத்தின் மாநில பூ எது? மரிகோல்ட் 
574. குஜராத்தின் மாநில விளையாட்டு எது? கிரிக்கெட், கபடி 
575. குஜராத் மாநிலத்தின் சிறப்பு என்ன? பூரண மதுவிலக்கு, உயரிய பொருளாதார வளர்ச்சி 
576. வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் அதிநவீன கருவி சமீபத்தில் எந்த நாட்டில் இருந்து வாங்கப்பட்டுள்ளது? ரஷ்யா 
577. தமிழக குடிநீர் தேவைகளுக்காக தேசிய ஊரக வளர்ச்சி நிதியில் இருந்து எத்தனை கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்? ரூ.138.58 கோடி 
578. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அரசியலில் கங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் வேகமாக செயல்படுவார் என்று யார் கூறியுள்ளார்? திக் விஜய் சிங் 
579. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கான பிரச்சார உதவிகளை தேர்தல் கமிஷன் செய்ய வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பெரிய தொழில் நிறுவனங்கள் நிதியுதவி மற்றும் நன்கொடைகளை வழங்க வேண்டும் என யார் தெரிவித்துள்ளார்? சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ) 
580. சேவை வரி மூலம் நடப்பு நிதியாண்டில் எத்தனைக் கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது? ரூ.1.24 லட்சம் கோடி 

No comments:

Post a Comment