Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 73

எண் வினா விடை
141.2012-ல் ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது?லண்டன்
142. இந்த ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் எத்தனை நாட்கள் நடக்க இருக்கிறது? 16 நாட்கள் 
143. சினிமா, டி.வி. நடிகர், நடிகைகள் சேவை வரியாக எவ்வளவு கட்ட வேண்டும்? சம்பளத்தில் 12 சதவீதம் 
144. தமிழகத்தின் தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் யார்? விஜய் 
145. இந்திய அணுசக்தி கழகத்தின் தற்போதைய செயல் இயக்குனர் யார்? நளினிஸ் நகாய் 
146. வரவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் எந்த தமிழக இசையமைப்பளர்களின் இசை ஒலிக்க இருக்கிறது? ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா 
147. 2012 ஃப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ரஃபேல் நடால் யாரைத் தோற்கடித்தார்? நோவாக் ஜோர்வியாக் 
148. சமீபத்தில் உத்திர பிரதேசம் மநிலம் மதுராவில் நடந்த விழா என்ன? குரு பூர்ணிமா 
149. பாரதீய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் யார்? நிதின் கட்காரி 
150. கர்நாடகாவில் யார் முதல்வராக வேண்டும் என்று எடியூரப்பா ஆதரவாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்? ஜெகதீஸ் ஷெட்டார் 
151. 2008 மும்பை தாக்குதலில் முக்கிய தீவிரதியான ___________________ சவுதி அரசின் உதவியுடன் டில்லி போலீஸ் சமீபத்தில் கைது செய்தது? அபு ஹம்சா 
152. தமிழகம்-இலங்கை இடையே பாக் ஜலசந்தி கடல் பகுதியை ஆழப்படுத்தி, மன்னார் வளைகுடாவையும், பாக் வளைகுடாவையும் இணைக்கும் கால்வாய் அமைப்பதே _____________________ திட்டம் எனப்படும்? சேது சமுத்திர திட்டம் 
153.சென்னையில் இருந்து திருச்சி செல்ல ஏர் இந்தியா நிறுவனம் சமீபத்தில் எவ்வளவு கட்டணம் நிர்ணயித்துள்ளது? ரூ.1199 
154.ராமர் பாலம் உடைக்காமல் மாற்று வழியில் சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது பொருளாதார ரீதியில் சாத்தியம் அல்ல என்று எந்த குழு சமீபத்தில் கூறியுள்ளது? பச்சோரி குழு 
155. தமிழகத்தில் புதிதாக எத்தனை கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது? 
156. தமிழகத்தில் இதுவரை எத்தனை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருந்தன? 421 
157. தமிழகத்தில் எத்தனை அரசு கல்லூரிகள் உள்ளன? 62 
158. தமிழகத்தில் எத்தனை அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன? 163 
159. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளராக சமீபத்தில் யார் பதவியேற்றார்? மீனாட்சி சுந்தரம் 
160. உக்ரைனின் கீவ் நகரில் நடந்த யூரோ கோப்பை 2012 கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட அணி எது? ஸ்பெயின் 

No comments:

Post a Comment