Sunday, April 6, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 78

எண் வினா விடை
241. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் வாபஸ் பெற்ற திட்டம் எது?எம்.எல்.ஏ.க்களுக்கான கார் திட்டம்
242. பெங்களூர், டில்லி குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீவிரவாதி யார்? பஷி முகமது 
243. தீவிரவாதி பஷி முகமது சமீபத்தில் எந்த நாட்டில் கைது செய்யப்பட்டான்? சவுதி அரேபியா 
244. காஷ்மீர் வரும் சுற்றுலா பயணிகள் கவர்ச்சிகரமான உடை அணிந்து வரக்கூடாது என்று எந்த அமைப்பு எச்சரித்துள்ளது? ஜமாத் இ இஸ்லாமி 
245. ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் யார் இடமாற்றம் செய்யப்பட்டார்? என்.டி.ஏ. கமாண்டர் ஜதீந்தர் சிங் 
246. தற்போதைய ராணுவ அமைச்சர் யார்? அந்தோணி 
247. சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் எங்கு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது திடீர் கலவரம் ஏற்பட்டது? காசியாபாத் 
248. லண்டன் ஒலிம்பிக்கில் பெரும்பாலான போட்டிகள் பிரம்மாண்டமான ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. அந்த ஸ்டேடியத்தைப் பற்றிய விபரங்கள்? 1) 80,000 பேர் அமரும் வசதி கொண்டது
2) ரூ.2,500 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
3) ஸ்டேடியம் தீவில் அமைந்துள்ளது
4) ஓல்ட் ரிவர் லீ, பவ் பேக் நதிகள் கலக்கும் செயின் தாமஸ் எனப்படும் மேடான தீவு பகுதியில் ஸ்டேடியம் அமைந்துள்ளது
5) ஸ்டேடியத்துக்கு செல்ல சுற்றிலும் நான்கைந்து பாலங்கள் உள்ளன
6) ஸ்டேடியத்தின் மேற்கூரை பி.வி.சி. துணியால் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சொட்டு தண்ணீர் கூட பார்வையாளர்கள் மேல் விழாதவாறு கட்டப்பட்டுள்ளது. 
249. சர்வதேச செஸ் போட்டி சமீபத்தில் எங்கு நடைபெற்று வருகிறது? அமெரிக்காவின் பிலடெல்மியா 
250. இரண்டு கால்களும் இல்லாத தென் ஆப்பிரிக்கவைச் சேர்ந்த யார் லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்? ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 
251. எந்த ரக கார்கள் அடிக்கடி பழுதாவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது? சிறிய ரக டீசல் கார்கள் 
252. சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்று எந்த வங்கி அறிவித்துள்ளது? SBI (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) 
253. சமீபத்தில் அமெரிக்கா எத்தனையாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது? 236 
254. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படை? நேட்டோ படை 
255. எந்த இடத்தில் 27 சித்ரவதை முகாம்கள் செயல்படுகின்றன என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது? சிரியா 
256. தற்போதைய தமிழக உணவுத்துறை அமைச்சர் யார்? காமராஜ் 
257. மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. அதேபோல் மத்தியில் பாஜ-வும் ஆட்சியைப் பிடிக்காது என தெரிவித்துள்ளவர்? சமாஜ்வாடி தலைவர் முலாயம் 
258. தற்போதைய கேரள முதல்வர் யார்? உம்மன்சாண்டி 
259. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்? ஷெரினா வில்லியம்ஸ் 
260. ஷெரினா வில்லியம்ஸ் எத்தனையாவது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார்? 5 வது முறை 

No comments:

Post a Comment