Saturday, April 5, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 70

எண் வினா விடை
81.ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார் எது?CHEVROLET CRUZE
82.தற்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதி யார்? இக்பால் 
83. தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது? திருவாரூர் 
84. தற்போதைய காங்கிரஸ் பொதுச் செயலாளர் யார்? ராகுல் காந்தி 
85. ரேஷன் கார்டுகள் அனைத்தும் 2013 ஆம் ஆண்டில் என்னவாக மாற்றப்படும் என்று பட்ஜெட் தொடரில் அறிவிக்கப்பட்டது? ஸ்மார்ட் கார்டு 
86. தற்போதைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் யார்? குலாம் நபி ஆசாத் 
87.தமிழகத்தின் தற்போதைய சட்டம், வணிகம் மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் யார்? சண்முகம் 
88. தமிழகத்தின் தற்போதைய சபாநாயகர் யார்? ஜெயக்குமார் 
89. ஐ.பி.எல். 2012-ன் இறுதி போட்டியில் மோதிய அணிகள் எவை? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் 
90. ஐ.பி.எல். 2012-ன் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற அணி எது? கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
91. சமீபத்தில் ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்ட 5 வீரர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை?  1) டி.பி.சுதீந்திரா-ஆயுள் காலத் தடை

2) ஷலப் ஸ்ரீவத்சவா-5 ஆண்டு தடை

3) மொனிஸ் மிஷ்ரா-ஓராண்டுத் தடை

4) அமித் யாதவ்-ஓராண்டுத் தடை

5) அபினவ் பாலி-ஓராண்டுத் தடை
92.சமீபத்தில் நடைப்பெற்ற இன்ஜினீயர் கவுன்சலிங்கில் எடுக்கப்பட்ட குறைந்த பட்ச கட்-ஆப்? 70 
93. ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேட்டில் ஈடுபட்டவர்கள்?மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், சுஷில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக் 
94. ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேடு எது தொடர்பானது? கார்கில் போரில் பலியான வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த வீரர்களுக்காக மும்பை கொலாபா பகுதியில் 31 மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. அதில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் கார்கில் போரில் தொடர்பு இல்லாத ராணுவ அதிகாரிகளின் உறவினர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. மஹாராஷ்டிரா முதல்வராக இருந்த அசோக் சவான் உறவினர்களுக்கு 3 வீடுகள் ஒதுக்கப்பட்டன. 
95. சோனியா காந்தியை பிரதமராக்க தயாராக இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் யார்? டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் 
96. என் சி இ ஆர் டி பாடப்புத்தகத்தில் இருந்த எந்த கேலிச்சித்திரங்களை நீக்க சமீபத்தில் பரிந்துரை செய்யப்பட்டது? அம்பேத்கர், இந்தி எதிர்ப்பு உட்பட 10 கார்ட்டூன்கள் 
97. சமீபத்தில் ஆந்திராவில் எந்த உரத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது? ஸ்ரீகாகுளம் மாவட்டம், சிலக்கபள்ளம் கிராமத்தில் உள்ள நாகர்ஜூனா உரத் தொழிற்சாலை 
98. அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. யார்? ரூமி நாத் 
99. அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத்-ன் முதல் கணவர் பெயர்? ராகேஷ் 
100. அசாமில் இரண்டாவது திருமணம் செய்து சமீபத்தில் பரபரப்பை எற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. ரூமி நாத்-ன் இரண்டாவது கணவர் பெயர்? ஜாக்கி ஜாகீர் 

No comments:

Post a Comment