எண் | வினா | விடை |
381. | ஹோண்டா நிறுவனத்தின் விற்பனைத் துணைத் தலைவர் யார்? | யாத்விந்தர் குலேரியா |
382. | ஏர்பிரஷ்னர் சந்தையில் பிரபல சாரா லீ நிறுவனத்துடன் இணைந்து ஆம்பி ப்யூர் என்ற பொருளை எந்த நிறுவனம் சந்தைப்படுத்தியது? | கோத்ரெஜ் |
383. | கும்பகோணத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளியில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் எத்தனை குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்? | 94 |
384. | இந்தியாவின் தற்போதைய சட்டத்துறை அமைச்சர் யார்? | சல்மான் குர்ஷித் |
385. | IMCHRC-விரிவாக்கம் என்ன? | Index Medical College Hospital and Research Centre |
386. | பி.எஸ்.எப். என்றால் என்ன? | எல்லை பாதுகாப்பு படை |
387. | ”2013-ல் எந்த நேரத்திலும் லோக் சபா தேர்தல் வரலாம்” என்று யார் தெரிவித்துள்ளார்? | முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாதி கட்சித் தலைவர்) |
388. | பாட்டியாலா என்ற இடம் எந்த மாநிலத்தில் உள்ளது? | பஞ்சாப் |
389. | பாகிஸ்தான் டி.வி. சேனல்களில் சல்மான்கான் நடித்துள்ள எந்த படத்தின் விளம்பரங்களை வெளியிட சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது? | ஏக் தா டைகர் |
390. | “ஏக் தா டைகர்” படத்தில் சல்மான் கான் எந்த வேடத்தில் நடித்துள்ளார்? | இந்திய உளவுத் துறையான ரா அமைப்பின் ஏஜெண்ட் |
391. | கடந்த மார்ச் மாதத்தில் சயீப் அலி கான் நடித்த எந்த இந்திப் படத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது? | ஏஜெண்ட் வினோத் |
392. | ”ஏஜெண்ட் வினோத்” மற்றும் “ஏக் தா டைகர்” படத்திற்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்திருப்பதற்கான காரணம்? | ஐ.எஸ்.ஐ அமைப்பின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தான் |
393. | “காந்தகார்” பகுதி எந்த மாநிலத்தில் உள்ளது? | ஆப்கானிஸ்தான் |
394. | சதாம் உசேன் அரசில் உள்துறை அமைச்சராக இருந்த யார் 7 ஆண்டுகள் சிறை வாசத்துக்குப் பின் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்? | மொஹ்மூத் தியாப் அல் அகமது |
395. | பாகிஸ்தானின் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பக்ருதீன் இப்ராகிம் பிறந்த இடம்? | அகமதாபாத் (குஜராத்) |
396. | கிரிக்கெட் வீரர் சமர வீரா எந்த நாட்டைச் சார்ந்தவர்? | இலங்கை |
397. | சுழல்பந்து வீரர் சையது அஜ்மல் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | பாகிஸ்தான் |
398. | கிரிக்கெட் விளையாட்டில் LBW என்றால் என்ன? | Leg Before Wicket |
399. | கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஸ்டம்பின் மீது எத்தனை பெய்ல்ஸ் இருக்கும்? | 2 |
400. | சமீபத்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் வயது? | 63 |
Monday, April 21, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 85
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment