Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 87

எண் வினா விடை
421. தமிழகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் விலை ஒரு குவிண்டாலுக்கு எவ்வளவு இருக்கும் என இந்திய மஞ்சள் விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார்?ரூ.20 ஆயிரம்
422. தமிழக அரசியலில் ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதா-தான் என்று யார் கூறியுள்ளார்? இளங்கோவன் (முன்னாள் காங்கிரஸ் தலைவர்) 
423. சமீபத்தில் நடந்த உத்தரகாண்ட் மாநில சிதார்கஞ்ச் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றார்? விஜய் பகுகுணா (உத்தரகாண்ட் மாநில முதல்வர்) 
424. பராசாத் கோர்ட் எந்த மாநிலத்தில் உள்ளது? மேற்கு வங்காளம் 
425. உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி? ஆஸ்திரேலியா 
426. ஆஸ்திரேலியா மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயண கிரிக்கெட்டில் யார் வென்றார்? இங்கிலாந்து (4-0) 
427. ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளிலேயே மிகவும் கடினமானதாக வருணிக்கப்படுவது? பென்டத்லான் 
428. பென்டத்லான் விளையாட்டு முதன் முதலாக ஒலிம்பிக்கில் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது? 1912 (ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக்கில்) 
429. பென்டத்லான் விளையாட்டுக்கு இப்போது வயது? 100 
430. ஒலிம்பிக்கில் உள்ள மிக கடினமான விளையாட்டான பென்டத்லான் விளையாட்டில் பெண்கள் எப்போது அனுமதிக்கப்பட்டனர்? 2000 (சிட்னி ஒலிம்பிக்கில்) 
431. விண்ட்சர் அரண்மனை எங்குள்ளது? லண்டன் 
432. பிரிட்டன் ராணி யார்? இரண்டாம் எலிசபெத் 
433. இரண்டாம் எலிசபெத்தின் கணவர் பெயர்? இளவரசர் பிலிப் 
434. சமீபத்தில் நடந்த துபாய் டூட்டி பிரீ குலுக்கலில் ரூ.5.5 கோடி பரிசு பெற்ற இந்தியர்? ஸ்ரீஜீ நம்பரான் 
435. ஒரு பெண் இரண்டாவது முறை கர்ப்பமானால் அரசுக்கு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ள நாடு? சீனா 
436. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பேற்றவர்? ரகுபதி 
437. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்? ராமநாதன் 
438. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர்? மீனா 
439. தஞ்சையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை இருந்தது. சரியா? தவறா? சரி 
440. வறுமை ஒழிப்பு தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? விஜயகாந்த் (ஆகஸ்ட் 25 ஆம் தேதி) 

No comments:

Post a Comment