Monday, April 21, 2014

டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு(July 2012) வினா விடைகள் 84

எண் வினா விடை
361. தற்போதைய தமிழக பொதுப்பணித்துறைச் செயலர்?சாய்குமார்
362. சமீபத்தில் “விண்வெளித் திருவிழாஎந்த பல்கலைக் கழகத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் நடந்தது? கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 
363. ஈரோடு மாவட்டத்தின் எந்தப் பகுதியில் புலிகள் சரணாலயம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது? சத்தியமங்கலம் 
364. லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் 2012 ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் யார் வெற்றி பெற்றார்? ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 
365. ரோஜர் பெடரர் எத்தனையாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார்? 7 வது முறையாக 
366. விம்பிள்டன்-2012 கலப்பு இரட்டையரில் 2 வது இடத்தைப் பிடித்தவர்கள்? லியாண்டர் பயஸ்-வெஸ்னினா 
367. இந்திய வீரர், வீராங்கனைகளில் அதிகமாக 13 கிராண்ட்ஸ்லாம் வெற்றிகளைப் பெற்றவர் யார்? லியாண்டர் பயஸ் 
368. பல்லேகேலே என்ற இடம் எந்த நாட்டில் உள்ளது? இலங்கை 
369. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாடப் போவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து நாட்டின் முன்னணி வீரர் யார்? கெவின் பீட்டர்சன் 
370. இங்கிலாந்தின் முன்னணி வீரரான கெவின் பீட்டர்சன் எந்த நாட்டில் பிறந்தவர்? தென் ஆப்பிரிக்கா 
371. பாண்டிய மன்னன் குடும்பத்தைச் சார்ந்த யாருடைய சொத்துக்கள் சென்னையில் இருப்பதாக சமீபத்தில் சர்ச்சை வந்துள்ளது? சிவகிரி ஜமீன் 
372. எந்த நாட்டின் இந்துக் கோயில்களை இடிக்கும்படி அந்த நாட்டின் அதிபர் கூறியுள்ளார்? இலங்கை (ராஜபக்‌ஷே) 
373. கடந்த 2011-2012 ஆம் ஆண்டில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் எத்தனைக் கிளைகளைத் திறந்துள்ளன? 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் 
374. பார்சூன் இதழின் மிகப்பெரிய 500 நிறுவனங்களுக்கான பட்டியலில் எத்தனை இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன? 
375. பார்சூன் இதழின் மிகப்பெரிய 500 நிறுவனங்களுக்கான பட்டியலில் எந்த நிறுவனம் முதலிடத்தைப் பெற்றுள்ளது? ராயல் டச்சு ஷெல் 
376. பார்சூன் இதழின் மிகப்பெரிய 500 நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் இடம்பிடித்த இந்திய நிறுவனங்கள் எவை? இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 
377. பார்சூன் இதழின் மிகப்பெரிய 500 நிறுவனங்களுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள்? இந்தியன் ஆயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஒ.என்.ஜி.சி, எஸ்.பி.ஐ. வங்கி 
378. பூர்வீகா நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் இயக்குனர் யார்? யுவராஜ் 
379. பூர்வீகா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் யார்? கன்னி யுவராஜ் 
380. உயர்தர பைக் உற்பத்தியில் ஈடுபடுவது தொடர்பாக, தொழில்நுட்ப உடன்பாடு மேற்கொள்ள, பி.எம்.டபிள்யூ நிறுவனத்துடன் எந்த நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது? டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் 

No comments:

Post a Comment