எண் | வினா | விடை |
501. | கே.எம்.மாம்மென் மாப்பிள்ள எதை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் எம்.ஆர்.எப் நிறுவனத்தைத் தோற்றுவித்தார்? | விளையாட்டு பலூன்கள் |
502. | போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் எது? | லிஸ்பன் |
503. | பி.ஐ.எஸ்-ன் விரிவாக்கம்? | பீரோ ஆப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் |
504. | ஹால்மார்க் முத்திரையில் எத்தனை அம்சங்கள் இடம் பெற்றிருக்கும்? | 5 1) பி.ஐ.எஸ். முத்திரை 2) தங்கத்தின் சுத்தத் தன்மை 3) எந்த நிறுவனம் (அ) எந்த பகுதியில் அந்த நகைக்கு தரச்சான்று வழங்கியுள்ளது 4) நகையை விற்கும் கடையின் பெயர் 5) எந்த ஆண்டு தரச்சான்று பெற்றது |
505. | தங்கத்தில் பயன்படுத்தப்படும் 916 எதைக் குறிக்கிறது? | தங்கத்தின் சுத்தத் தன்மை நூற்றுக்கு 91.6 சதவீதம் சுத்தமானது |
506. | பி.ஐ.எஸ் முத்திரைக்கு அருகில் 958, 916, 875, 750, 585, 375 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த நகையின் கேரட் எவ்வளவு? | முறையே 23, 22, 21, 18, 14, 9 |
507. | ஒரு தங்க நகை எந்த ஆண்டு பி.ஐ.எஸ் தரச்சான்று பெற்றது என்பதைக் குறிக்கும் வகையில் எவ்வாறு சில எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கும்? | 2000-A ,2001-B ,2002-C ... |
508. | இ.பி.எப் என்றால் என்ன? | தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி |
509. | வி.பி.எப் என்றால் என்ன? | வாலண்டரி புராவிடெண்ட் பண்ட் |
510. | டி.ஏ. என்றால் என்ன? | அகவிலைப்படி |
511. | கும்பகோணம் நகரத்தின் நடுநாயகமாக அமைந்துள்ள கோயிலின் பெயர்? | உச்சிப் பிள்ளையார் கோயில் |
512. | ஆஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? | சினிமா |
513. | புரிட்ஸ்கர் விருது எந்தத் துறைக்கு வழங்கப்படுகிறது? | கட்டடக் கலை |
514. | இந்தியாவில் நடந்த முதல் கிராண்ட்பிரிக்ஸ் கார் பந்தயத்தின் சாம்பியன் யார்? | செபஸ்டியான் வெட்டால் |
515. | காமன்வெல்த் தலைமை செயலாளராக இரண்டாம் முறையாக நியமிக்கப்பட்டவர் யார்? | கமலேஷ் சர்மா |
516. | ”தி டி.சி.எஸ். ஸ்டோரி... அண்ட் பியாண்ட்” என்ற நூலை எழுதியவர் யார்? | எஸ். ராமதுரை |
517. | தேசிய வளர்ச்சி கவுன்சில் தலைவர் யார்? | பிரதமர் |
518. | வெண்மைப் புரட்சியின் தந்தை என வருணிக்கப்படுபவர் யார்? | வர்கீஸ் குரியன் |
519. | ஹாக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தை எது? 1)டியூஸ் 2)எல்.பி.டபிள்யூ 3)பெனால்டி கார்னர் 4)நோ பால் | பெனால்டி கார்னர் |
520. | கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் எது? | எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.எஸ் |
Monday, March 24, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 65
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 64
எண் | வினா | விடை |
481. | மக்கள் தொகை கோட்பாட்டை உருவாக்கியவர் யார்? | மால்தஸ் |
482. | இந்தியா மீது சீனா போர் நடத்த தயாராகி வருவதாக எந்த உளவு அமைப்பு எச்சரித்துள்ளது? | ரா |
483. | கல்லணையைக் கட்டியவர் யார்? | கரிகால சோழன் |
484. | தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர்? | ராஜராஜ சோழன் |
485. | நேப்பியர் பூங்கா தமிழகத்தில் எங்குள்ளது? | சென்னை |
486. | அணுகுண்டை விட ஆபத்தானது எது? | பிளாஸ்டிக் |
487. | இந்திய வர்த்தக கூட்டமைப்பின் உலகளாவிய மாநாட்டின் பெயர்? | அசோசெம் |
488. | கணிப்பொறிக்கான மென்பொருளை எழுதியவர்? | அடா லவ்லேஸ் |
489. | தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? | ஜெகதீஷ் சந்திரபோஸ் |
490. | நமது நாட்டு மக்களாலும், அரசாலும் கொண்டாடப்படும் விழா? | தேசிய விழா |
491. | ஆசிரியர் தினமாக யாருடைய பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது? | டாக்டர்.இராதாகிருஷ்ணன் |
492. | நர்மதா, தபதி ஆறுகள் எந்தக் கடலில் கலக்கின்றன? | அரபி |
493. | தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரம்? | ஆனைமுடி |
494. | தமிழ்நாடு என்ற பெயர் என்று சூட்டப்பட்டது? | 14.01.1969 |
495. | டென்மார்க் நாட்டின் தலைநகர்? | கோபன்ஹேகன் |
496. | ”வால்காவில் இருந்து கங்கை வரை” என்ற நூலின் ஆசிரியர் யார்? | ராகுலால் |
497. | NCBH - விரிவாக்கம்? | New Centurian Book House |
498. | தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷா நடித்த முதல் இந்தி திரைப்படம் எது? | கட்டா மீட்டா (அக்ஷய் குமார், இயக்கம்: பிரியதர்ஷன்) |
499. | ”தென்மேற்கு பருவக்காற்று” திரைப்படம் எத்தனை தேசிய விருதுகளை வென்றது? | 2 |
500. | சிவன் அவதரித்த ஸ்தலமான கைலாஷ் மானசரோவர் எந்த இடத்தில் உள்ளது? | சீன எல்லையில் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 63
எண் | வினா | விடை |
461. | பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | இங்கிலாந்து |
462. | டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? | அமெரிக்கா, மலேசியா |
463. | யுவான் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | சீனா |
464. | யூரோ நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? | பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, கிரீஸ் |
465. | லைரா நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? | துருக்கி, இத்தாலி |
466. | யென் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | ஜப்பான் |
467. | ரூபிள் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | ரஷ்யா |
468. | கிரெளன் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | டென்மார்க் |
469. | ஃபார்ண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | ஹங்கேரி |
470. | பெலோ நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | மெக்ஸிகோ |
471. | குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | சுவீடன் |
472. | உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது? | ஜூலை 11 |
473. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 100 கோடியை எட்டியது? | 1840 |
474. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 200 கோடியை எட்டியது? | 1927 |
475. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 300 கோடியை எட்டியது? | 1960 |
476. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 500 கோடியை எட்டியது? | 1987 |
477. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 600 கோடியை எட்டியது? | 1999 |
478. | உலக மக்கள் தொகை எந்த ஆண்டு 700 கோடியை எட்டியது? | 2011 |
479. | உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள நாடு? | சீனா |
480. | உலக மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் உள்ள நாடு? | இந்தியா |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 62
எண் | வினா | விடை |
441. | ஆங்கில எண் 2-க்கு இணையான தமிழ் எண்? | உ |
442. | ஆங்கில எண் 3-க்கு இணையான தமிழ் எண்? | ங |
443. | ஆங்கில எண் 4-க்கு இணையான தமிழ் எண்? | சு |
444. | ஆங்கில எண் 5-க்கு இணையான தமிழ் எண்? | ரு |
445. | ஆங்கில எண் 6-க்கு இணையான தமிழ் எண்? | சா |
446. | ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்? | எ |
447. | ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்? | அ |
448. | ஆங்கில எண் 9-க்கு இணையான தமிழ் எண்? | கி |
449. | ஆங்கில எண் 10-க்கு இணையான தமிழ் எண்? | ய |
450. | ஒரு ஜதை(ஜோடி) என்றால் என்ன? | 2 பொருட்கள் |
451. | 1 டஜன் என்றால் என்ன? | 12 பொருட்கள் |
452. | 1 குரோசு என்றால் என்ன? | 12 டஜன் (144 பொருட்கள்) |
453. | 1 ஸ்கோர் என்றால் என்ன? | 20 பொருட்கள் |
454. | ஒரு வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? | 365 நாட்கள் |
455. | லீப் வருடத்தில் மொத்தம் எத்தனை நாட்கள்? | 366 நாட்கள் |
456. | நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம்? | லீப் வருடம் |
457. | 100 சதுர மீட்டர் என்பது? | 1 ஆர் |
458. | 100 ஆர் சதுர மீட்டர் என்பது? | 1 ஹெக்டேர் |
459. | ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது? | இந்தியா, பாகிஸ்தான், இலங்கை |
460. | கியாட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது? | பர்மா |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 61
எண் | வினா | விடை |
421. | தீவுகளின் நகரம்? | மும்பை |
422. | வானளாவிய நகரம்? | நியூயார்க் |
423. | ஆக்ராவின் அடையாளம்? | தாஜ்மகால் |
424. | தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் ”பைக்காரா நீர்வீழ்ச்சி” அமைந்துள்ளது? | நீலகிரி |
425. | புவியியல் மையம் எனப்படும் “ஜீரோ மைல் பாயிண்ட்” இந்தியாவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது? | நாக்பூர் |
426. | பிரபல அமெரிக்க சினிமேட்டோகிராஃபர்ஸ் சொஸைட்டியில் (ASC) உறுப்பினர் ஆகும்படி அழைக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? | சந்தோஷ் சிவன் |
427. | முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது? | இந்தியா கேட் |
428. | K.பாலச்சந்தர் எந்த படங்களுக்காக தமிழ்நாட்டின் மாநில விருதைப் பெற்றுள்ளார்? | புதுப்புது அர்த்தங்கள், வறுமையின் நிறம் சிவப்பு |
429. | ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது? | மதுரை |
430. | ரஜினிகாந்த் ஞாபகமறதி பேராசிரியராக நடித்துள்ள தமிழ்த் திரைப்படம்? | தர்மத்தின் தலைவன் |
431. | லஷ்மிகாந்த்-பியாரிலால் இசையமைத்த தமிழ்த் திரைப்படம்? | உயிரே உனக்காக |
432. | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? | நியூசிலாந்து (ஸ்டீபன் ஃப்ளெமிங்க்) |
433. | அகர்தலா இந்தியாவின் எந்த மாநிலத் தலைநகரம்? | திரிபுரா |
434. | கர்நாடக இசையில் மொத்தம் எத்தனை மேளகர்த்தா ராகங்கள் உள்ளன? | 72 |
435. | ஜெமினி கணேசன் இயக்கிய ஒரே திரைப்படம்? | இதய மலர் |
436. | ஒரு வருடத்தில் 19 படங்களில் நடித்து வெளியான திரைப்படங்கள் யாருடையது? | மோகன் |
437. | எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது? | ஃப்ரெஞ்ச் |
438. | கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? | சிவ பக்தர்கள் |
439. | சிரவண மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் யாருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்? | சிவலிங்கம் |
440. | ஆங்கில எண் 1-க்கு இணையான தமிழ் எண்? | க |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 60
எண் | வினா | விடை |
401. | கபடியில் ஒரு அணியில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்? | 12 |
402. | கபடியில் எத்தனை வீரர்கள் களத்தில் இருப்பார்கள்? | 7 |
403. | மடிக்கணிணி யாருடைய சிந்தனையில் உருவானது? | ஆலம் கே என்பவரின் டைனாபுக் |
404. | முதன்முதலில் வணிக நோக்கில் வெளிவந்த மடிக்கணிணி? | ஒஸ்போர்ன் (1981) |
405. | மடிகணிணிகளின் எடை? | 2.3 கி.கி முதல் 3.2 கி.கி வரை |
406. | மடிக்கணிணியின் திரை அளவு? | 35 செ.மீ முதல் 39 செ.மீ வரை |
407. | வெள்ளை யானைகளின் நிலம்? | தாய்லாந்து |
408. | கடலின் ஆபரணங்கள்? | மேற்கிந்திய தீவு |
409. | ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்? | சுவிட்சர்லாந்து |
410. | நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு? | நார்வே |
411. | அரபிக் கடலின் அரசி? | கொச்சி |
412. | அதிகாலை அமைதி நாடு? | கொரியா |
413. | இந்தியாவின் சுவிட்சர்லாந்து? | காஷ்மீர் |
414. | புனித பூமி? | பாலஸ்தீனம் |
415. | ஆஸ்திரேலியாவின் முன் கதவு? | டார்வின் நகரம் |
416. | மரகதத் தீவு? | அயர்லாந்து |
417. | தடுக்கப்பட்ட நகரம்? | லாசா |
418. | பண்பாடுகளின் தாய்நகரம்? | பாரிஸ் |
419. | தண்ணீர் தேசம், மிதவை நகரம்? | வெனிஸ் |
420. | ஏரிகளின் நகரம்? | ஸ்காட்லாந்து |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 59
எண் | வினா | விடை |
381. | கார்டெல் என்றால் என்ன? | நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது. |
382. | கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச அளவில் முன்னணி வகிப்பவை? | தங்கம், கச்சா எண்ணை |
383. | அமெரிக்காவுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் சில பொருட்கள்? | அலங்கார மீன், சணல், பாசுமதி அரிசி |
384. | உலகளவில் கோலோச்சும் ரீடெய்ல் ஜாம்பவான்கள்? | வால்மார்ட், டெஸ்கோ, கேரிபோர், மெட்ரோ, செவன், ஏயான், யாமாடா டென்கி, சுனிங், ரிலையன்ஸ் ரீடெய்ல் (இந்தியா) |
385. | ஏற்றுமதியில் LIBOR என்றால் என்ன? | LONDON INTER BANK OFFER RATE |
386. | பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார்? | 5 |
387. | தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்? | ராஜஸ்தான் |
388. | எப்போது முதல் இந்தியாவில் பேப்பர் கரன்சி முறை செயல்படுகிறது? | 1862 |
389. | இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்? | டாக்டர்.ராஜேந்திர பிரசாத் |
390. | கே.ஆர்.எஸ், கபினி மற்றும் ஹேமாவதி அணைகள் எந்த மாநிலத்தில் உள்ளது? | கர்நாடகா |
391. | ஒலிம்பிக் போட்டியின் போது ஹாக்கியில் கடைசியாக இந்தியா எப்போது தங்கம் வென்றிருந்தது? | 1980 (மாஸ்கோ) – 32 ஆண்டுகளுக்கு முன்பு |
392. | IOC ன் விரிவாக்கம்? | International Olympic Committee |
393. | எந்த வருடம் முதல் பெண்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர்? | 1908 |
394. | கலைவாணர் பிறந்த ஊர்? | ஒழுகினசேரி |
395. | சிங்கப்பூரின் தலைநகர்? | சிங்கப்பூர் சிட்டி |
396. | தமிழ்நாடு அரசு சின்னம்? | ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், இரண்டு இந்திய தேசியக் கொடிகள், வாய்மையே வெல்லும் |
397. | கேரளா அரசு சின்னம்? | இரண்டு யானைகள், மத்தியில் சங்கு, அசோக சக்கரம் |
398. | கர்நாடகா அரசு சின்னம்? | மத்தியில் இரட்டைத் தலைகளுடன் தும்பிக்கையுள்ள இரண்டு சிங்கம், சத்யமேவ ஜெயதே வாசகம் |
399. | ஆந்திரா அரசு சின்னம்? | பூர்ண கும்பம், சத்யமேவ ஜெயதே வாசகம் |
400. | ஆந்திராவில் “மலிச்ச பாலம்” என்று பாட்டு பாடி விளையாடும் விளையாட்டு? | கபடி |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 58
எண் | வினா | விடை |
361. | பெருந்தலைவர் காமராஜர் பிறந்த ஊரின் தற்போதைய பெயர் என்ன? | விருது நகர் (விருதுப் பட்டி) |
362. | உயிர் உள்ளவரை எலிக்கு பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். சரியா? தவறா? | சரி |
363. | M. L வசந்த குமாரி என்ற பெயரில் உள்ள M எதைக் குறிக்கும்? | மதராஸ் |
364. | நோய் குணமாவதற்கு மனதிற்கு முக்கிய பங்கு உண்டு. சரியா? தவறா? | சரி |
365. | சச்சின் டெண்டுல்கரின் அப்பா பெயர்? | ரமேஷ் டெண்டுல்கர் (மராட்டிய எழுத்தாளர்) |
366. | திண்டிவனம் முன்பு எவ்வாறு அழைக்கப்பட்டது? | தின்திருணிவனம் |
367. | விருத்தாசலத்தின் அன்றைய பெயர் என்ன? | முதுகுன்றம் |
368. | பியானோ சட்டங்களின் எண்ணிக்கை? | 88 |
369. | ஸ்நூக்கர் விளையாட்டில் எத்தனை பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன? | 22 |
370. | சீட்டு கட்டில் மீசை இல்லாத ராஜா? | ஹார்ட்டின் ராஜா |
371. | அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்? | வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47 |
372. | ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்? | ஜான் வில்லியம்ஸ் |
373. | 1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்? | இஸ்ரேல் |
374. | பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்? | கறுப்பு, வெள்ளை |
375. | ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி? | இந்தியா |
376. | குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்? | மரியா மாண்டிச்சேரி |
377. | அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்? | மூளை |
378. | எந்த மாவட்டத்தில் NLC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது? | கடலூர் |
379. | 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு? | பிரேசில் |
380. | மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்? | ரவீந்திரநாத் தாகூர் |
Wednesday, March 19, 2014
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 57
எண் | வினா | விடை |
341. | தமிழ்நாட்டில் அதிக அளவிலான முட்டை உற்பத்தி செய்யும் மாவட்டம்? | நாமக்கல் |
342. | உலகிலேயே மிக அதிகமான மக்கள் வாழும் நகரம்? | ஷாங்காய் |
343. | தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்? | எபிகல்சர் |
344. | உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது? | தென் ஆப்பிரிக்கா |
345. | தென் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது? | சென்னை |
346. | இந்தியாவின் முதல் பேசும் படம் என்ன? | ஆலம் ஆரா (1931) |
347. | இந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தை யார்? | குழந்தை: ஹர்ஷா, வளர்த்தவர்: இந்திரா |
348. | டோக்கியோவின் அன்றைய பெயர் என்ன? | ஏடோ |
349. | சீனாவின் அன்றைய பெயர் என்ன? | கத்தே |
350. | முதல் இஸ்லாமிய பெண் பிரதமர் யார்? | பெனாசீர் புட்டோ |
351. | தமிழில் வெளிவந்த முதல் 70mm படம் எது? | மாவீரன் (ரஜினிகாந்த் நடித்தது) |
352. | மால்குடி என்பது? | கற்பனை ஊர் |
353. | காஷ்மீர் என்பது ஒரு இந்திய மாநிலத்தின் பெயர். சரியா? தவறா? | தவறு (மாநிலத்தின் பெயர் ஜம்மு & காஷ்மீர்) |
354. | கோஹினூர் வைரம் கோலார் தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது. சரியா? தவறா? | தவறு |
355. | கோஹினூர் வைரம் எந்த தங்க சுரங்கத்தில் எடுக்கப்பட்டது? | கோல்கொண்டா (ஆந்திரா) |
356. | பாரசீகர்கள் எதை கடவுளாக வழிபட்டனர்? | நெருப்பு |
357. | எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது? | ஆஸ்திரேலியா |
358. | பி.எஸ்.வீரப்பா “சபாஸ் சரியான போட்டி” என்று எந்த படத்தில் கூறினார்? | வஞ்சிக் கோட்டை வாலிபன் |
359. | குதிரை எதற்கு வாயைத் திறக்கும் என்று தமிழ் பழமொழி கூறுகிறது? | கொள்ளு திண்ண |
360. | கிருஷ்ண பகவானின் பால்ய நண்பன் பெயரைக் கொண்ட திரைப்படம் எது? | குசேலன் |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 56
எண் | வினா | விடை |
321. | எகிப்து நாட்டின் தலைநகர்? | கெய்ரோ |
322. | ஜே.பி.எல்-விரிவாக்கம்? | ஜெய்ப்பூர் பிரிமியர் லீக் |
323. | ராஜஸ்தானின் தலைநகர்? | ஜெய்ப்பூர் |
324. | பிரான்ஸ் நாட்டின் தலைநகர்? | பாரிஸ் |
325. | மலேசியாவின் தலைநகர்? | கோலாலம்பூர் |
326. | காஷ்மீரின் கடைசி மஹாராஜா? | ஹரிசிங் |
327. | ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் யார்? | இயான் போத்தம் |
328. | இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்தநாள் மற்றும் தற்போதைய வயது? | ஜூலை 7, வயது 31 |
329. | இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊர்? | ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி |
330. | டூர் டு பிரான்ஸ் எனப்படும் சைக்கிள் பந்தயத்தின் தூரம் எவ்வளவு? | 207 கி.மீ |
331. | மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது? | பிரான்ஸ் |
332. | உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்? | ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில் |
333. | ரஷ்யாவின் தலைநகரம்? | மாஸ்கோ |
334. | பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது? | பஞ்சாப் |
335. | வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது? | ஒட்டப்பிடாரம் |
336. | உலகிலேயே அதிக அளவிலான படங்கள் தயாரிக்கும் நாடு எது? | இந்தியா |
337. | கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது? | பெல்ஜியம் |
338. | பெண்களின் சமூக நலத்தில் பங்கு கொண்டால் தான் நாடு முன்னேறும் என்று கூறியவர்? | மகாத்மா காந்தி |
339. | மிக உயரமான கட்டிடம் உள்ள நாடு எது? | துபாய் |
340. | அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிர்கள் பலியான நாள் எது? | 11, செப்டம்பர் 2001, இரட்டை கோபுரம் இடிப்பு |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 55
எண் | வினா | விடை |
301. | முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது? | கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா |
302. | நவீன ஒலிம்பிக் போட்டிகள் எந்த நூற்றாண்டிலிருந்து நடந்து வருகிறது? | 19 ஆம் நூற்றாண்டு |
303. | ஒலிம்பிக்ஸின் பிரிவுகள் எத்தனை? | 4 (சம்மர் ஒலிம்பிக்ஸ், விண்டர் ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக் ஒலிம்பிக்ஸ், யூத் ஒலிம்பிக்ஸ்) |
304. | பழங்கால ஒலிம்பிக்கில் யார் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்? | ஆண்கள் |
305. | இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது? | அமிர்தசரஸ் (பஞ்சாப்) |
306. | தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது? | வேலூர் |
307. | காற்றாலைகள் தமிழகத்தில் எங்குள்ளன? | கயத்தாறு |
308. | நூடுல்ஸ் தமிழ்நாட்டு உணவு வகை இல்லை. சரியா? தவறா? | சரி |
309. | இந்தியாவின் செயற்கை கோள்? | INSAT |
310. | சந்திராயன் அனுப்பப்பட்டதின் அடிப்படை நோக்கம்? | நிலவை ஆய்வு செய்ய |
311. | நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? | ஸ்ரீஹரிகோட்டா |
312. | இலங்கையின் தலைநகர்? | கொழும்பு |
313. | இங்கிலாந்தின் தலைநகர்? | லண்டன் |
314. | ஜப்பானின் தலைநகர்? | டோக்கியோ |
315. | பாகிஸ்தானின் தலைநகர்? | இஸ்லாமாபாத் |
316. | ஆஸ்திரேலியாவின் தலைநகர்? | கான்பெரா |
317. | தென்னாப்பிரிக்காவின் தலைநகர்? | ஜோகன்னஸ்பர்க் |
318. | தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்? | நெல்சன் மண்டேலா |
319. | பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது? | ஆஸ்திரேலியா |
320. | குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது? | ஆஸ்திரேலியா |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 54
எண் | வினா | விடை |
281. | தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது? | காரைக்குடி |
282. | தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது? | வேலூர் |
283. | மருதுபாண்டியர் தூக்கிலடப்பட்ட இடம் எது? | கொல்லங்குடி |
284. | ரமண மகரிஷி பிறந்த இடம்? | திருச்சுழி |
285. | போரிஸ்பெக்கர் எதனுடன் தொடர்புடையவர்? | டென்னிஸ் |
286. | இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக விளையாடிய கிரிக்கெட் ஆட்டக்காரர்? | பட்டோடி நவாப் |
287. | ஐந்து முதல்வர்களுடன் நடித்த தமிழ்த் திரைப்பட நடிகை? | மனோரமா |
288. | தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? | நவம்பர்-19 |
289. | தேசிய அறிவியல் தினம் கொணாடாடப்படும் நாள்? | பிப்ரவரி-28 |
290. | அகிலனின் ஞானபீட விருது பெற்ற தமிழ் நூல்? | சித்திரப்பாவை |
291. | ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்? | பத்மா சுப்ரமணியம் |
292. | ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்? | செப்டம்பர் 5 |
293. | 1992-ம் ஆண்டு பாரதரத்னா விருது பெற்ற தொழிலதிபர்? | ஜே.ஆர்.டி.டாட்டா |
294. | சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? | டாக்கா |
295. | சலீம் அலி சுற்றுச் சூழல் இயல் கல்லூரி எங்கு உள்ளது? | பாண்டிச்சேரி |
296. | பீல்டு மார்சல் பட்டம் பெற்ற முதல் இந்தியர்? | மானக்ஷா |
297. | உருக்காலை உள்ள இடங்கள்? | பொகாரோ, துர்காபூர், ரூர்கேலா |
298. | இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம்? | இந்தியன் ரயில்வே |
299. | மத்திய தோல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? | சென்னை |
300. | ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? | 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 53
எண் | வினா | விடை |
261. | கார்பன் புகை அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? | 5 வது இடம் |
262. | இந்தியாவில் எவ்வளவு டன்கள் மின்னியல் கழிவுகள் உற்பத்தியாகின்றன? | 3,80,000 டன் |
263. | இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது? | மும்பை |
264. | உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது? | மூன்றாமிடம் |
265. | தமிழகத்தில் எங்கு எஃகு நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது? | சேலம் |
266. | ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? | 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது |
267. | ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? | புவி உச்சி மாநாடு |
268. | ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது? | கர்நாடகா |
269. | அக்டோபர் முதல் வாரத்தை அரசு ______________ வாரமாக கொண்டாடி வருகிறது? | வனவிலங்கு |
270. | சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்? | ஆர்.கே. சண்முகம் செட்டியார் |
271. | கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்? | கன்னியாகுமரி |
272. | காந்திகிராமிய பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் யார்? | டாக்டர்.ராமச்சந்திரன் |
273. | தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர் யார்? | முதல்வர் |
274. | தமிழகத்தின் முதல் பெண் கமாண்டோவின் பெயர் என்ன? | காளியம்மாள் |
275. | ஆங்கிலேயர் காலத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த ஒரே இந்தியர் யார்? | பராங்குசம் நாயுடு |
276. | தமிழகத்தில் பிர்லா கோளரங்கம் எந்த மாவட்டத்தில் உள்ளது? | சென்னை |
277. | தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன? | புதுக்கோட்டை |
278. | தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன? | சிவகாசி |
279. | கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? | கும்பகோணம் |
280. | ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? | ஆரல்வாய் மொழி |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 52
எண் | வினா | விடை |
241. | இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்? | ஆல்ட்டோ |
242. | “லாஸ் ஏஞ்சல்ஸ்” நகரம் எந்த கடற்கரையில் உள்ளது? | பசிபிக் பெருங்கடல் |
243. | ”மஸ்கட்” UAE – ல் இல்லாத நாடு ஆகும். சரியா? தவறா? | சரி |
244. | உலகிலேயே மிக வேகமாக இயங்கும் பாம்பு? | கறுப்பு மாம்போ (ஆப்பிரிக்கா) |
245. | 1988-ல் வெளிவந்த “மூன்வாக்கர்” திரைப்படம் யாரைப் பற்றியது? | மைக்கேல் ஜாக்ஸன் |
246. | தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்? | காளிதாஸ் |
247. | தேசிய ஆற்றல் சேமிப்பு நாள்? | பிப்ரவரி-18 |
248. | நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு? | நாய் |
249. | எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்? | 60 |
250. | பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? | இந்தியா |
251. | இந்தியாவில் முதன் முதலில் எங்கு தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது? | டில்லி |
252. | தேசிய ரசாயன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள இடம்? | புனே |
253. | மான்கனீசு அதிகமாக காணப்படும் மாநிலம்? | ஒரிசா |
254. | அக்மார்க் நிறுவனம் அமைந்துள்ள இடம்? | விருதுநகர் |
255. | எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? | 1998 |
256. | கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? | 44% |
257. | சீனாவின் ஷீஜியாங் மாநிலத்தில் உள்ள துறைமுகம்? | ஹவுசான் |
258. | எந்த கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி ஆகும்? | மொத்த ஓட்டில் 6 சதவீதமும், 2 எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருக்க வேண்டும் |
259. | இந்தியாவின் கடற்கரையின் மொத்த நீளம்? | 7516 கி.மீ. |
260. | மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? | 2200 முறை |
டி.என்.பி.எஸ்.சி - பொது அறிவு வினா விடைகள் 51
எண் | வினா | விடை |
221. | வல்லநாடு சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது? | தூத்துக்குடி |
222. | எதன் உற்பத்தியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது? | லிக்னைட் |
223. | தமிழகத்தில் தோல் தொழிற்சாலைகள் இல்லாத நகரம்? | மதுரை |
224. | விட்டிகல்சர் என்பது? | திராட்சை வளர்த்தல் |
225. | ”தெற்காசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது? | சென்னை |
226. | கிரிக்கெட் விளையாட்டில் ஆடுகளம் (பிட்ச்சின்) நீளம் என்ன? | 22 கஜம் |
227. | ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது? | ஈரோடு |
228. | இந்தியக் குடியரசுத் தலைவர்களில் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்? | ராதா கிருஷ்ணன் |
229. | தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரி பெறப்படும் இடம்? | ஜார்கண்ட் |
230. | இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை மையம் எங்கே நிறுவப்பட்டுள்ளது? | ஐதராபாத் |
231. | தமிழகத்தில் ஐந்தருவி எங்கு உள்ளது? | குற்றாலம் |
232. | பி.எஸ்.என்.எல்-விரிவாக்கம் என்ன? | பாரத் சன்சார் நிகாம் லிமிடெட் |
233. | ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு? | 42.19 செ.மீ. |
234. | யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்? | ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல் |
235. | ஜப்பானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி காரணமாக எந்த அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது? | புகுஷிமா |
236. | ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? | ஹிரோசிமா மற்றும் நாகசாகி |
237. | ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் இறந்தவர்கள்? | இரண்டு லட்சம் பேர் |
238. | ஜப்பானியர் வணங்கும் பறவை? | கொக்கு |
239. | ஹிரோசிமா நகரில் உள்ள குழந்தைகள் அமைதி நினைவாலயம் யாருக்காக கட்டினார்கள்? | ஜப்பான் சிறுமி சடகோ சகாகி |
240. | காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் எவ்வாறு அழைப்பர்? | ஓரிகாமி |
Subscribe to:
Posts (Atom)